கணினி மொழிகள் மொழிமாற்றம்

அன்புள்ளவர்களுக்கு, கணினி மொழிகள் பல கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் உதயமாகின. இதனால் தானியங்கியாக செயல்கள் மனித சமூகத்திற்கு பயன்படுகின்றன. தகவல் தொடர்புக்கும், சேமிப்புக்கும் கணினி மொழிகள் உபயோகமாகின்றன. கணினியை பொறுத்தமாட்டில் இவை வெறும் கட்டளைகள். மனிதனை சார்ந்து உச்சரிப்பு இல்லாத - மௌனம் பேசிடும் வகையில் வாழ்கின்றன். உதாரணத்திற்கு 'சி' என்கின்ற கணினி மொழி 'பி.எச்.பி' மற்றும் இன்னும் பிற மொழிகளுக்கு கருத்தாக்கம் செய்தல் பயன்படும் வழி நன்றி க. மணிகன்டன் 1/9/2012 ஆற்காடு.

Comments