பாதியானாய் நெருங்கிடு
மீண்டும் திலகமிட ஆசை
மாலையாக ஆவது எந்நாளோ
பாதச்சுவடு சுடுகிறது
தென்றலும் புழுங்குகிறது
கிளிகள் கொஞ்சிடும்
நினைவு குத்துகிறது
வண்ணத்துப்பூச்சிகள் காணவில்லை
வண்ணம் பேசுகிறது
அன்புடன்
க.ம.
மீண்டும் திலகமிட ஆசை
மாலையாக ஆவது எந்நாளோ
பாதச்சுவடு சுடுகிறது
தென்றலும் புழுங்குகிறது
கிளிகள் கொஞ்சிடும்
நினைவு குத்துகிறது
வண்ணத்துப்பூச்சிகள் காணவில்லை
வண்ணம் பேசுகிறது
அன்புடன்
க.ம.
Comments