வயிறு குடல் மருத்தவம் - எம். கணேசு

1. உள்னோக்கி கருவி வெளிச்சத்துடன் உள் உறுப்புகள் காணும் கருவி,
வாய் வழியாக விட்டு குடலை பரிசோதிக்க உதவும்.

2.காரமானது வாந்தியில் வரும் போது உணவு பாதை எரியும்.
அமிலம் கூடுவதால் பிரச்சினையாக இருக்கும்.

3. பாக்டிரியா நுண்ணுயிரி மூலம் வாயு பிரச்சினையும் வரலாம்.

4. வலிக்காக உட்கொள்ளும் மாத்திரைகள் பக்கவிளைவாக இரத்த கசிவை
உண்டாக்கலாம், ஆதை சரி செய்ய கூடவே மற்றொரு மாத்திரை எடுக்க வேண்டும்.

5. Narrow Band Imaging UV மூலம் நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நன்றி சன் டிவி

Comments