காற்று உரச மரம் ஆடும் ஓர் அழகிய காட்சியை இரசித்தபடி செல்கின்றது நால்வரின் பயணம்.
அறிவழகன் மெல்ல பிரமிளாவுடன் பேச்சை ஆரம்பிக்கின்றான். "ரொம்ப தூரம் நடந்துவிட்டோம் உனக்கு களைப்பா இருக்கா".
அவளோ சிறிது புன்னகை சிந்தியபடி, "இல்லை இல்லை" என்பது போல் தலை அசைத்தாள்.
ஏய்... போடி உன் கால்கள் என்ன இரும்பால் செய்ததா?? "எனக்கு களைப்பா இருக்கு" என்கிறாள் மைனா.
கரனோ, "அவளுக்கு நம்முடன் வர விருப்பமில்லை அதனாலேயே களைப்பு என்று புளுகுகின்றாள்" என்கிறான் பிரமிளாவிடம்.
நால்வரும் மெதுவாக தங்களது பூட்டிய மனதை இவ்வாறாக திறந்தனர்.
"இப்பேச்சால் நம் மௌனம் கலைந்தது, மனதில் இருந்த மோகம் தீர்ந்தது" என்கிறான் அறிவழகன்.
ஆம்| என்கிறான் கரண்.
"எதிர்பார்ப்பை விட நம்மை புரிந்து கொள்பவரை வாழ்க்கை துணையாக கொள்வது நலம் நம் யாவருக்கும்" எனறாள் பிரமிளா.
அறிவழகனும் மைனாவும் கைகோர்த்தனர்.
கரணும் பிரமிளாவும் சிறகடித்தனர்.
மீண்டும் சந்திப்போம்.

Comments